அனுப்புநர்:
தா.
பாண்டியன்
9,
முல்லை வீதி
சோலைநகர்
முத்தியால்பேட்டை
புதுச்சேரி
3.
பெறுநர்:
நூலக
இயக்குநர் அவர்கள்
பொது
நூலகத் துறை
கடற்கரை
சாலை
புதுச்சேரி
1.
ஐயா,
பொருள்
: நூலகம் அமைத்துத் தர வேண்டுதல்
தொடர்பாக.
எங்கள்
ஊர் முத்தியால்பேட்டை ஆகும். இங்கு ஏறத்தாழ 5000 மக்கள் வாழ்கின்றனர். எங்கள்
ஊரில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம். நாங்கள் ஓய்வு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் அறிவைப்
பெரும் வகையில் பொது நூலகம் இன்றி இருக்கிறோம். எனவே நூலகம் ஒன்று எங்கள் ஊரில்
அமைத்துத் தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள்
உண்மையுள்ள
தா.
பாண்டியன்
முத்தியால்பேட்டை
11.11.2019.
there is no uraimel mukavari.
ReplyDelete